Advertisement

பெண்கள் எழுச்சிநிகழ்வு இடமாற்றம்

20.10.2024 (ஞாயிற்றுக்கிழமை)
15.00 மணிக்கு சொலத்தூண் மாநிலத்தில் இடம்பெற இருந்த தமிழீழப் பெண்கள் எழுச்சிநாளும், தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வும் தேசவிரோத கும்பலினால் மாநில காவல்துறைக்கும், மாநில அரசின் அலுவலகத்திற்கும் போலியான தகவல்களை வழங்கி இடையூறு விளைவித்தமையால், அங்கு மேற்கொள்ளமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதே நிகழ்வு சூரிச் மாநிலத்தில் அதே திகதியில் (20.10.2024) 15:00 மணிக்கு நிகழ்த்துவதற்காக இடம் மாற்றியமைக்கபட்டுள்ளது.