என்றென்றும் தமீழீழ விடுதலைப் போராட்டத்துடன் தொடர்ந்து பயணிக்கும் பேரன்புக்கும், பெரு மதிப்பிற்குமுரிய சுவிஸ் வாழ் தமிழீழ மக்களே,
பாசல் மாநிலத்தில் Messe Nord ல் எம்மால் நடாத்தப்படவுள்ள தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024 நிகழ்வுக்கான உத்தியோகபூர்வ காணிக்கை நிதிப் பற்றுச்சீட்டின் மாதிரி இங்கு காண்பிக்கப்பட்டுள்ளது.
01.09.2024 அன்று நடந்த சந்திப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுவிஸ் தமிழ் ஒருங்கிணைப்புக்குழுவின் நிர்வாகக்குழுவினால் விநியோகிக்கப்படும் மாவீரர் நாளுக்கான காணிக்கை புத்தக மாதிரி இங்கு பிரசுரித்துள்ளோம்.








