தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இறுதி மூச்சுள்ளவரை 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில், தற்பொழுது உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு நடைபெறவுள்ளதால் இவ் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்த அனைவரையும் உரிமையுடன் அழைக்கின்றோம்.
காலம்: 01.06.2025 ஞாயிறு
நேரம்: 15:30 மணி தொடக்கம் 18 மணி வரை
இடம் – Saal biberina Emmenstrasse 3, 4532 Biberist
மாவீர்ர் பணிமனை
தமிழீழவிடுதலைப்புலிகள் சுவிஸ்கிளை

