26.12.2024 அன்று சுனாமி ஆழிப்பேரலைடத் தாக்கத்தினால் உயிரிழந்த உறவுகளின் நினைவு சுமந்து 20ம் ஆண்டு வணக்க நிகழ்வு 26.12.2024 வியாழன் அன்று பிற்பகல் 17.00மணி தொடக்கம் 18.00 மணிவரை லெப்.கேணல் கௌசல்யன் கலைக்கூடத்தில் நடைபெறும்.
Zieglerstrasse 30
3007 Bern

