07.02.2005 அன்று வெலிகந்தைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத் துணைப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட மட்டு., அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கௌசல்யன், மேஜர் புகழன், மேஜர் செந்தமிழன், 2ம் லெப். விதிமாறன் மற்றும் மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் ஆகியோரின் 20வது ஆண்டு நினைவெழுச்சி நாள்.

