கேணல் சங்கர் விளையாட்டுப்போட்டி 2025 - உதைப்பந்தாட்டம் / கரப்பந்தாட்டம்

When

15/06/2025    
09:00 காலை - 17:00 மணி

Where

Sportanlage
Giebenackerstrasse 10, Pratteln, 4133

Event Type

Map Unavailable

26.09.2001 அன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்காஆழ ஊடுருவும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் நினைவு சுமந்த விளையாட்டுப்போட்டிகள் 2025