தமிழின அழிப்பு நினைவு நாள் 2025

தமிழின அழிப்பு நினைவு நாள் 2025

17/05/2025    
ஈழத் தமிழர் வரலாற்றில் தொடரும் தமிழின அழிப்பின் அதியுச்ச குறியீடான முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவுநாள்.16ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும், கவனயீர்ப்பு ஒன்று கூடலும்..! குறிப்பு: 18.05.2025 ஞாயிறு சுவிஸ் நாடுதழுவிய ரீதியில் பொது [...]

திங்கள்
செவ்
புதன்
வி
வெள்ளி
சனி
ஞாயிறு
த
ச
ப
வ
வ
ச
ஞ
25
28
29
30
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
15
16
17
18
19
20
21
22
23
24
25
27
28
29
30
31
1
2
3
4
5
மாவீரர் நாள் 2024
27/11/2024    
12:00 மணி - 19:00 மணி
மாவீரர் நாள் 2024 க்கான காணொளி இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் சமூகவலையத்தளங்கள் மற்றும் மக்கள், நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.   Download: https://www.dropbox.com/scl/fi/o7d7cxo555xdokdfonyi6/Video-11.10.24-18-30-50.mov?rlkey=8p7mwzcftuw2cbboku6zij83c&st=y9a42zwy&dl=0 https://www.dropbox.com/scl/fi/scew8opv1z51s056n25sx/Video-11.10.24-18-56-32.mp4?rlkey=v44hxgbsx6vk8npq6xdvsarwh&st=5e1t788z&dl=0
சுனாமி ஆழிப்பேரலை 20ம் ஆண்டு வணக்க நிகழ்வு.
26/12/2024    
17:00 மணி - 18:00 மணி
26.12.2024 அன்று சுனாமி ஆழிப்பேரலைடத் தாக்கத்தினால் உயிரிழந்த உறவுகளின் நினைவு சுமந்து 20ம் ஆண்டு வணக்க நிகழ்வு 26.12.2024 வியாழன் அன்று பிற்பகல் 17.00மணி தொடக்கம் 18.00 மணிவரை லெப்.கேணல் கௌசல்யன் கலைக்கூடத்தில் நடைபெறும். [...]
Events on 27/11/2024
Events on 05/01/2025