தமிழீழ விடுதலைப்போரிலே வீரச்சாவடைந்த மாவீரர்களையும், சிறிலங்கா
இந்தியப்படைகளாலும் இரண்டகராலும் கொல்லப்பட்ட மக்களையும்
நாட்டுப்பற்றாளர்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்துவோமாக.

 

அகவணக்கம் செய்யும் போது இரண்டு கருப்பொருட்களைக் கவனிக்க வேண்டும்:
1. அக வணக்கம் செய்வதற்கு (1 நிமிடம், 2 நிமிடம் என்று) நேர அவகாசம் கூறக்கூடாது.
2. முடிவில் “நன்றி” என்று கூறக்கூடாது. “நிறைவுசெய்வோமாக” என்றே கூறவேண்டும்.