எழுச்சி வணக்க நிகழ்வு 2025

When

05/10/2025    
15:00 மணி - 17:00 மணி

Where

École internationale de Genève
Rte des Morillons 11, Le Grand-Saconnex, 1218

Event Type

Loading Map....

இலங்கை – இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும் தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகளினதும் நினைவு சுமந்த, தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளையின் எழுச்சி வணக்க நிகழ்வு 2025