சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2017 !

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் வருடாந்தம் நடாத்தப்பெற்ற தமிழ்மொழிப் பொதுத்தேர்வின் செய்தியும், படங்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

உங்கள் இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி முக்கிய பகுதியில் செய்தியாக இணைப்பதோடு, முகப்புப் புத்தகங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.

நன்றி
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவை.