மாமனிதர் எஸ்.ஜி. சாந்தன் வணக்க நிகழ்வு

சுவிசில் சிறப்பாக நினைவுகூரப்படட தமிழீழத்தின் முன்னணிக் கலைஞரான மாமனிதர் எஸ்.ஜி சாந்தன் அவர்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு – 28.02.2017!
இவ்வெழுச்சி நிகழ்வில் அரங்கம் நிறைந்து நூற்றுக்கணக்கான தமிழ் உறவுகள் கனத்த இதயங்களுடன் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தியதோடு; அவரின் நினைவுகளை பகிர்ந்து கொண்டமையானது சிறப்பாக அமைந்திருந்தது!

இவ் வணக்கநிகழ்வின் காணொளி!